Man's Search for Meaning by Viktor Frankl
சிறிய புத்தகம் தான், ஆனால் வாசித்து முடிக்கும் போது நிறைய நம்பிக்கையையும், வாழ்வில் தேடலுக்கான உத்வேகத்தையும் தந்து விட்டுப் போகிறது.
//வாழ்வதற்காக ஒரு வலிமையான நோக்கத்தை உருவாக்கி வைத்திருப்பவர்கள், தங்கள் இருப்புக்கு எவ்வளவு ஆபத்து வந்தாலும் அந்த ஆபத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள் என்று நிறுவுகிறது இந்நூல்.//
https://tamil.thehindu.com/society/spirituality/article24873011.ece/amp/?fbclid=IwAR2vGtkHTw2k4H4OeitS8Fqm6DQG1w7aXSBZFyYkviHW16kvvdSxWWq0Is0
No comments:
Post a Comment